மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
No comments