Vettri

Breaking News

இரு மதுபான உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகளுக்கு தற்காலிக தடை





 வரிசெலுத்தத் தவறியமையால் இரு மதுபான உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு பிரதான மதுபான உற்பத்தி நிலையங்களின் மது உற்பத்திகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம்  இன்று (28) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

No comments