தேசிக்காயின் விலை தெரியுமா?
காய்கறிச் சந்தையில் போஞ்சியின்
விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதுதவிர ஏனைய சில மரக்கறிகளின் விலையும் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.
கரட் ஒரு கிலோகிராமின் விலை 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது அத்துடன், ஒரு கிலோ தேசிக்காயின் ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments