Vettri

Breaking News

நிந்தவூர் மாட்டுப்பளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!











 இன்று {17} மாலை நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 


 மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன்  மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்












No comments