Vettri

Breaking News

வவுனியாவில் கோர விபத்து : ஐவர் படுகாயம்




 வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 மேலதிக விசாரணைகளை

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். GalleryGalleryGallery

No comments