சமிக்ஞை கட்மைப்பு செயலிழந்தது : அனைத்து ரயில் சேவைகளும் தாமதம் !
மழையுடனான காலநிலை காரணமாக ரயில் பாதை சமிக்ஞை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அனைத்து சேவைகளும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மருதானை மற்றும் பேஸ்லைன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரமொன்று வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி ரயில் பாதையின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
No comments