Vettri

Breaking News

6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது!





 கணேமுல்ல பிரதேச முகவரி ஒன்றுக்கு கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 6 கோடி பெறுமதியான 6 கிலோ கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த முகவரியின் உரிமையாளர் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments