வெல்லம்பிட்டி, சிங்கபுரவில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது , போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர் .
தேடுதல் நடவடிக்கையில் 40 இற்கு மேற்பட்டோர் வெல்லம்பிட்டியில் கைது!!
Reviewed by Thanoshan
on
11/27/2023 10:49:00 AM
Rating: 5
No comments