Vettri

Breaking News

மின்சாரம் தாக்கி தந்தையும் 2 வயது குழந்தையும் பலி!





 கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

32 வயதுடைய தந்தை ஒருவரும் அவரது 2 வயது மகளுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments