Vettri

Breaking News

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்!!




 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

337,591 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இலங்கை முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை நடைபெற்றது.


No comments