Vettri

Breaking News

20,000 சம்பள உயர்வை கோரி இன்று நாடளாவிய ரீதியில் போராட்டம்





 அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள உயர்வு அல்லது கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று மதிய உணவு நேரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண பொது சேவை சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் 8% விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத்திற்காக எடுக்கப்பட வேண்டும் என வரவு -செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளதையும் தொழிற்சங்கம் எதிர்க்கிறது.

No comments