இலங்கை மலையக தமிழரின் 200 வருடகால வரலாற்றினை நினைவு கூறும் கண்காட்சி கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் 02,03 திகதிகளில் முற்பகல் 9மணியிலிருந்து பிற்பகல் 5.30மணி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை மலையக தமிழரின் 200 வருடகால வரலாற்றினை நினைவு கூறும் கண்காட்சி!!
Reviewed by Thanoshan
on
11/02/2023 09:52:00 PM
Rating: 5
No comments