அதிபர் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு!!
அதிபர் தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் ஆணைக்குழு தெரிவிக்கையில்,
நிதி ஒதுக்கீடு
“இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்
அதிபர் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments