Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தில் காணி ஒதுக்கீடு சட்ட நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றுகிறது -கிழக்கு மாகாண ஆளுநர்





  

கிழக்கு மாகாணத்தில் காணி விநியோகம் மகாவலி அமைச்சினால் முழுமையாக சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக நடைபெறுவதாகவும், இன, மத பேதங்கள் அற்ற நிலையில் முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணி விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments