சமூக செயற்பாட்டாளர் தானிஸ் அலி கைது !
சமூக செயற்பாட்டாளரான தானிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முறையற்ற விதமாக நடந்துக்கொண்டமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய போராட்ட காலத்தில் தானிஸ் அலி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments