யாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments