குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments