Vettri

Breaking News

வெல்லம்பிட்டி பிரண்டியாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் காயம்!




 வெல்லம்பிட்டி பிரண்டியாவத்தை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (09) மாலை  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்  வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments