Vettri

Breaking News

விடுதலைப் புலிகள் புதைத்ததாக கருதப்படும் தங்கம் நகைகள்: முல்லையில் அகழ்வு பணிகள் தீவிரம்..




 முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற அனுமதி

காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று (25) மாலை 2.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

விடுதலைப் புலிகள் புதைத்ததாக கருதப்படும் தங்கம் நகைகள்: முல்லையில் அகழ்வு பணிகள் தீவிரம் (படங்கள்) | Ltte Weapons And Gold Excavation

காவல்துறையினர், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் காவல்துறையினர் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்று வருகின்றது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

No comments