Vettri

Breaking News

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!




 யாழ்ப்பாணம் - நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை

குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞர் ஒருவரே நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! | Arrest Police Investigating Srilanka

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments