Vettri

Breaking News

இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!!!




நேற்றுடன்(31) ஒப்பிடுகையில் இன்று(01) தங்கத்தின் விலை 1,900 ரூபா குறைவடைந்துள்ளது. நேற்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 162,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,900 ரூபா குறைவடைந்து 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று தங்கம் விலை விபரம்,

No comments