Vettri

Breaking News

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு!!!




நாளை (02) முதல் பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் அதிகரிப்பதற்கு பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களும் இன்று முதல் 5 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

No comments