Vettri

Breaking News

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்..




 

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் | Popular Actress Childhood Picture

இவர் தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். மேலும் ரசிகர்களால் புன்னகை அரசி என கொண்டாடப்பட்டவர்.

அட இவரா

ஆம், இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகை சினேகா தான். சினேகாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் | Popular Actress Childhood Picture

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை சினேகா கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments