Vettri

Breaking News

இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக M.A சுமந்திரன்....




கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இவ் இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments