நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!!!
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டு;ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
No comments