Vettri

Breaking News

நிதி அமைச்சகத்தில் தீ விபத்து!!!!




கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன...

No comments