சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியின் பரீட்சை அவலம்!!
சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியின் பரீட்சை அவலம்; அல்லோல கல்லோல படும் மாணவர்கள்
9.00 மணிக்கு பரீட்சை என நோரசுசியில் கூறப்பட்டும் இன்னும் பரீட்சைகள் இடம் பெறவில்லை.
நேரம் சரியாக 10.07
சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு கட்டுமான தொழினுட்ப மாணவர்களை அம்பாறை ஹாடி உயர் தொழினுட்ப கல்லூரிக்கு பரீட்சைக்கு செல்லுங்கள் என்று கூறி அங்கு சென்ற மாணவர்களுக்கு பரீட்சை இடம் பெறாமல் மீண்டும் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு வருகின்றனர் .
இறுதி வருட மாணவர்களுக்கு பரீட்சை நிலையம் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரி என்று பரீட்சை அனுமதி அட்டையில் கூறப்பட்டு இருந்தும் காலை 9.00 மணிக்கு பரீட்சை எனவும் இருந்தது.மாணவர்கள் அனைவரும் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு வருகை தந்திருந்த போதிலும் அம்பாறை ஹாடி கல்லூரிக்கு இடம்மற்ற பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மாணவர்கள் அல்லோல கல்லோல பட்டு அலைந்து திரிகின்றனர்.
இவ்வாரான நிலைமையில் உள்ள மாணவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் இல்லையா??
No comments