சம்மந்தனை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.
இந்த சந்திப்பானது நேற்று(8) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி
மேலும் இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments