கடைசி நிமிடத்தில் ரத்தான ஏ.ஆர்.ரஹ்மானின் கான்செர்ட்.. அதிர்ச்சியான ரசிகர்கள்
ஏ.ஆர்.ரஹ்மான்
ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக உலகம் முழுவதும் அவர் இசை கச்சேரி நடத்தி வருகிறார்.
இன்று மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் சென்னையில் கன்செர்ட் நடக்க இருந்தது. அதில் பங்கேற்க ரசிகர்களும் கிளம்பி வந்த நிலையில் திடீரென கடைசி நிமிடத்தில் ஷோ ரத்தாகிவிட்டதாக ரஹ்மான் அறிவித்து இருக்கிறார்.
No comments