Vettri

Breaking News

உயர்தர பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு!!!




2022ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் பெறுபேறு நிச்சயமாக வெளியாகும் என கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டது

No comments