Vettri

Breaking News

குறைந்த கட்டணத்தில் விமான சேவை - இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!!




பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான வெளிநாட்டு விமான நடவடிக்கை சான்றிதழை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை 'ஏர் ஆசியா அபுதாபி' விமான சேவை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் விமான சேவை - இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு | Cheap Flights Abu Dhabi And Bia From September இந்த நிறுவனம் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து விமான சேவைகளைத் ஆரம்பிக்கவுள்ளது. விமான சேவையின் நிறுவனக் கட்டமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, வினைத்திறன்மிக்க விமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக நடாத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அடிப்படையில் இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் விமான சேவை - இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு | Cheap Flights Abu Dhabi And Bia From September

No comments