Vettri

Breaking News

இன்று முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு!!!




இன்று (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. கட்டண திருத்தம் இன்று முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு | Water Tariffs To Be Increased From Today நீர் கட்டணங்கள் சுமார் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர்வழங்கல் அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், கட்டண திருத்தத்தால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments