Vettri

Breaking News

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நல செயற்பாடுகள்...




தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ.சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பிராஜா தஜீவரன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வும்,திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு மருந்து மாத்திரைகள் பொதியிடும் பைகளும் வழங்கி வைத்த பின்னர் அப் பிரதேச ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேச மக்களின் ஏற்பாட்டில் தாகசாந்தி வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது...

No comments