உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்???….
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
*2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த வாரம் அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
கல்வி அமைச்சு இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெறுபேறு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
எனவே அடுத்த வாரம் அளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடக் கூடியதாக இருக்கும்.
No comments