Vettri

Breaking News

இலங்கையில் குடிநீர் விநியோகம் 9 வீதத்தால் குறைப்பு!!!




இலங்கையில் நாளாந்த குடிநீர் வழங்கல் திறன் தற்போது 09 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவுறுத்தியுள்ளது. விசேட அறிவிப்பு இலங்கையில் குடிநீர் விநியோகம் 9 வீதத்தால் குறைப்பு | Drinking Water Supply Reduced Special Request தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இன்று வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பின் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments