Vettri

Breaking News

வெங்காயத்திற்கு 40% வரி.....




வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் சராசரி மொத்த விற்பனை விலை ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சுமார் 20% வரை உயர்ந்துள்ளதால் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த வரியை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஏற்றுமதி வரி வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை பாதிக்கும்.

No comments