Vettri

Breaking News

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை - இன்றைய விற்பனை நிலவரம்




 உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப இலங்கை விலையிலும் நாளாந்தம் மாற்றமடைகிறது.


அந்தவகையில், கடந்த சில நாட்களாக சரிவடைந்திருந்த தங்கத்தின் விலையானது, இரு நாட்களாக சற்று அதிகரித்திருந்ததுடன், இன்றையதினம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.


இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 590,015 ரூபாவாக காணப்படுகின்றது.



முழு விபரம்


24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,820.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,500.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,090.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,700.00

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,220.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 145,750.00

No comments