Vettri

Breaking News

அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் கைவசமுள்ளன - சுகாதார அமைச்சு...




 


2023, July 06


அனைத்து *அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஔடதங்களும் கைவசமுள்ளதாக* சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.


*அவசர நிலைமை ஏற்ப்பட்டால் முகங்கொடுக்க தயார் நிலையிலேயே இருப்பதாக* சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.


*ஹொரண பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் , 350 அத்தியாவசிய ஔடதங்கள் கைவசம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சுமார் 100 ஔடதங்களுக்கு தட்டுப்பாடு* நிலவுகிறது.


எவ்வாறிருப்பினும் *ஔடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாகவும்* சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments