பால்மா விலை அதிகரிக்கப்படாது – இறக்குமதியாளர்கள்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி நேற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பால்மாவுக்கு 100 ரூபா.இறக்குமதி வரியை அரசாங்கம் விதித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, பால் மா விலையை அதிகரிப்பதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
No comments