டொலரின் பெறுமதி இன்று வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை இன்று (27) 322.84 ரூபாவாகவும், விற்பனை விலை 335.89 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
நேற்று (26) மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி டொலரின் கொள்வனவு விலை 323.69 ரூபாவாகவும் விற்பனை விலை 337.17 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது
வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் வருமாறு
.
மக்கள் வங்கி – 321.15 – ரூ. 336.95
சம்பத் வங்கி – ரூ. 324.00 – ரூ. 334.00
வணிக வங்கி – ரூ. 323.41 – ரூ. 334.00
ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 322.00 – ரூ. 334.00
செலான் வங்கி – ரூ. 321.00 – ரூ. 335.00
DFCC (DFCC) – ரூ.319.00 – ரூ. 339.00
என்.டி.பி. (NDB) – ரூ. 320.00 – ரூ. 335.00
அமானா வங்கி – ரூ. 325.00 – ரூ.335.00
இலங்கை வங்கி – ரூ.324.00 – ரூ. 336.36
No comments