Vettri

Breaking News

தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புனரமைப்பு.....




தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புனரமைப்பானது காரைதீவுப்பிரதேச தமிழரசு கட்சியின் செயலாளர் க. செல்வபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அவர்களும் காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர்,காரைதீவு பிரதேச தமிழரசுக் கட்சியின் தலைவருமான கி.ஜெயசிறில் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 1,2,5 வட்டாரம் செயலாளர் எஸ் கணேஷ். தலைவர் க.தட்சிணாமூர்த்தி . பொருளாளர் s.பாஸ்கரன். 6,7,10 வட்டாரம் செயலாளர் க.செல்வபிரகாஷ். தலைவர் த.மோகனதாஸ். பொருளாளர் 𝕃.𝔸.ரமேஷ் குமார். 3,4,8,9 வட்டாரம் செயலாளர் 𝕐.கோபிகாந். தலைவர் கி.ஜெய சிறில். பொருளாளர் க.யோகன் . 11,12 வட்டாரம் தலைவர் - V.Siva kumar செயலாளர்- G . Thanga vadivel பொருளாளர். - Siriyan

No comments