டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்
சர்வதேச நாணய நிதியம் டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையின் படி, டிஜிட்டல் சேவை வரி அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
தற்போதை திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவை வரிக்கான எவ்விதமாக திட்டத்தையும் விவாதிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், சர்வதேச கூட்டு வரிவிதிப்புக்கான OECD/G20 உள்ளடங்கிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments