Vettri

Breaking News

இன்று கொத்து, பிரைட் ரைஸின் விலைகள் குறைக்கப்படும்...






*கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று புதன்கிழமை (05) முதல் குறைக்கப்படவுள்ளதாக* அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



அதன்படி, *கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக* அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments