Vettri

Breaking News

தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்!!




இலங்கையில் கடந்த நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்துச் சென்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது. இதன்படி, இன்று(24) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 642,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரம் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் | Today Gold Price Sri Lanka Gold Range Gold Market இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 158,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்க அலகு தங்க விலை ஒரு தங்கம் அவுன்ஸ்- ரூ. 642,250.00 24 கரட் 1 கிராம்ரூ.- 22,660.00 24 கரட் 8 கிராம்ரூ-.
181,250.00 22 கரட் 1 கிராம்ரூ.- 20,780.00 22 கரட் 8 கிராம்ரூ.- 166,200.00 21 கரட் 1 கிராம் - ரூ 19,830.00

No comments