கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) தங்க விலையானது நிலையான நிலையில் உள்ளது.கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய தங்க விலையின்படி,24 கறட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கறட் தங்கம் ஒரு பவுண் 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
No comments