நுவரெலியா பாடசாலைகளுக்கும் பூட்டு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும்,
நாளையும் (06) நாளை மறுதினமும்(07) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments