Vettri

Breaking News

வெற்றி நியூஸ் ஊடக காரியாலயம் காரைதீவில் திறந்து வைப்பு..




இன்று (16.07.2023) எமது வெற்றி நியூஸ் உத்தியோகபூர்வ காரியாலயமானது சுபவேளையில் அனைவரின் ஆசியுடனும் எமது நலன் விரும்பி அதிதிகள் முன்னிலையில் சிறப்பாக தொடங்கி வைக்கபட்டது….


இன் நிகழ்வுக்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கவீந்த்திரன் கோடீஸ்வரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் இவ் விழாவை முன்வகித்து நடத்திச்சென்ற விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா (உதவிகல்விப்பணிப்பாளர் சம்மாந்துறை,சிரேஸ்ட ஊடகவியலாளர்)அவர்களுக்கும் மற்றும் இன் நிகழ்வில் கலந்து கொண்டு எம்மை ஊக்குவித்த ஏனய அனைத்து அதிககளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை அனைத்து வெற்றி நியூஸ் குழுமம் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்..



































No comments