காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பாலஸ்தான நிகழ்வின் ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டும் வைபவம்
காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பாலஸ்தான நிகழ்வின் ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டும் வைபவம் ஆலயத்தின் தலைவர் சி.ராமணாதன் தலைமையில் மற்றும் நிர்வாக சபையினரின் ஒத்துழைப்புடன் 2023. 07.12 இன்று 8.20மணியளவில் அம்பாளின் ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது.
முக்கிய குறிப்பு - ஆலயத்திற்கு நிதி உதவி பொருள் உதவி செய்ய விரும்புவோர் ஆலய தலைவரை தொடர்பு கொள்ளவும்.
No comments