கடந்த 6 மாத காலத்தில் இலங்கைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
*வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் சிறந்த முறையில் இடம்பெறுவதாக* இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
*மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகச் சந்திப்பின் போதே இந்த விடயம்* தெரிவிக்கப்பட்டுள்ளது.
*இந்த வருடத்தின், முதல் ஆறு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் மூலம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக* மத்திய வங்கி அறிவித்துள்ளது.
No comments