5 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய சுற்றுலா உத்தி: ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் 2.5 மில்லியன் உயர்தர பார்வையாளர்கள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற அரசாங்கத்தின் புதிய சுற்றுலா உத்தியை அறிவித்த ’ Bocuse d’Or 2023’ போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments